விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

(UTV|INDIA) – இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று(07) இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் இடம்பெறுகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.

Related posts

2024 டி-20 ஆண்கள் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க

editor

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா