விளையாட்டு

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ்  அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

கத்தார் FIFA அரங்கில் சாகிர் நாயகவின் மார்க்கப்பிரச்சாரம் செய்ய ஆயத்தம்!

உலகை வென்று இன்று பத்து ஆண்டுகள்

விமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு