உள்நாடு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தினம் மற்றும் நேரம் என்பன ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல்

திட்டமிட்டபடி இலங்கைக்கு LNG விநியோகிக்கப்படும் : New Fortress Energy

நாடு முழுவதும் இன்று சீரான வானிலை