உள்நாடு

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

(UTV|COLOMBO) -நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நெருக்கடியைத் தணிப்பதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்று(07) பிரதமர் அறிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் விசேட அறிக்கையானது, அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இன்றிரவு 7.45க்கு ஒளிபரப்பாகும் என பிரதமரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கை [VIDEO]