உள்நாடு

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யுத்தத்தை நிறைவு செய்து அமைதியை நிலை நிறுத்தியவர்கள் அரசியல் பழிவாங்கலுக்குள்ளாகின்றனர் – விமல் வீரவன்ச

editor

மதங்களை விமர்சித்து அர்ச்சுனா சபையில் உரையாற்ற இடமளிக்கக் கூடாது – யூடியூப் ஊடாக டொலர் உழைக்க பல வழிகள் உண்டு – மரிக்கார் எம்.பி | வீடியோ

editor

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்

editor