உள்நாடு

நாட்டில் மேலும் 38 கொரோனா மரணங்கள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் நேற்று (07), 38 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (08) அறிவித்தார்.

Related posts

”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள்”- ரணில் சம்பந்தன் வாக்குவாதம்

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்.

நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!