உள்நாடு

நாட்டில் மேலும் 214 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 214 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த 214 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 16,405 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்

இன்று பல இடங்களில் மழை பெய்யும்

editor

ஜனாதிபதி அநுரவுடன் இணைந்து செயற்பட தயார் – சீனா

editor