உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது.

836 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், மேலும் 863 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 11 மரணங்கள் பதிவாகியுள்ளன.

Related posts

“அலி சப்ரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்” புகைப்படங்கள்

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியீடு

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்