உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

UPDATE-கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு

இலங்கை மண்ணில் தங்கம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு