உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Related posts

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது

160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

ரிஷாத் பாராளுமன்றம் வருவதில் சட்டரீதியான தடைகள் இல்லை