உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் 2054 பேருக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,054 ஆக அதிகரித்துள்ளது.

பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய மூவரும் பிரித்தானியாவிலிருந்து வந்த இருவரும் துபாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் நேற்று(01) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,748 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

குற்றச்சாட்டை நிராகரிக்கும் அமைச்சர்

விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படும்

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை உயர்வு