உள்நாடு

நாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் இருந்து நாடுதிரும்பி சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

பாணந்துறை துப்பாக்கி பிரயோகம் – குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு