உள்நாடுவணிகம்

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) மற்றும் நாளை (25) திறக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பொருளாதார வர்த்தக நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு

editor

அரிசி விலை நிச்சயம் குறைவடையும்

editor

உரங்களின் விலைகள் குறைப்பு.