உள்நாடு

நாட்டிற்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று 2 மணி நேரம் மின்வெட்டு

புத்தாண்டில் 14 பேர் பலி : 74 பேர் காயம்

 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை