வணிகம்

நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்கள்

(UTV|COLOMBO) தேயிலையை பின்தள்ளி நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

பிரதான நான்கு வாசனைத் திரவியங்களுக்கான முத்திரையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கறுவா, மிளகு, கராம்பு, சாதிக்காய் ஆகிய நான்கு வாசனைத் திரவியங்களையும்பிரதிபலிக்கும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது.

 

Related posts

B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிக்க உறுதி

வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத தொலைபேசிகள்

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு