சூடான செய்திகள் 1

நாட்டின் பாதுகாப்பு கருதி இன்று முதல் முக ஆடை அணிவது தடை

(UTV|COLOMBO)  இன்று (29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையக்கூடியதுமான அனைத்து வகையான முகத்திறைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த கட்டளையின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/Full-face-clothing-banned-in-Sri-Lanka-UTV.jpg”]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்தார்

சுசந்திகா ஜெயசிங்க அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடியேறத் தீர்மானம்

editor

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி