உள்நாடு

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்று விசேட விவாதம்

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நுகர்வுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் நெருக்கடி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

காலை 11 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெறும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Related posts

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

மீள்குடியேற்றம் மற்றும் தீர்வு முயற்சிகள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை – ரிஷாட்

பாராளுமன்றம் இன்று கூடியது