சூடான செய்திகள் 1

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று  (27) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலம்வாவத்த, பொம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல. அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் சபை மேலும் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி கென்யா விஜயம்

வளர்ப்பு நாயை திருமணம் செய்து கொண்ட பெண்..!(video)

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்