சூடான செய்திகள் 1

நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

(UTV|COLOMBO) நுரைச்சாலை மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சஜித் பிரேமதாஸ பங்காளிக் கட்சிகளுடன் நாளை சந்திப்பு

ஜனாதிபதி தலைமையில் உத்தரதேவி ரெயிலின் யாழ் பயணம் ஆரம்பம்

4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய வசந்த கரன்னாகொட