வணிகம்

நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு உச்ச கட்ட விலை…

(UTV|COLOMBO)  எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவாகவும் உச்ச கட்ட விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

Related posts

லீனா இஸ்பைரோ தனியார் நிறுவன நடவடிக்கைகள் ஆரம்பம்

இலங்கை ரூபா பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

சோளத்திற்கு விலை நிர்ணயம்