உள்நாடு

நாடு முழுவதும் தட்டம்மை தடுப்பூசி திட்டம்!

(UTV | கொழும்பு) –

09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான பிள்ளைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி திட்டம் இன்று மற்றும் நாளை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தட்டம்மை தடுப்பூசி பெறாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட முடியும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்ற தட்டம்மை நோய்த்தடுப்பு திட்டத்தை மேலும் செயல்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 2 மரணங்கள் : 487 தொற்றாளர்கள்

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

editor

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு