கிசு கிசு

நாடு முழுவதும் இருட்டாகும் நிலை

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சங்கப் பணியாளர்கள் நாளைய தினம் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

மின்சார சபையின் இந்த செயற்பாடு பணியாளர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தலைவர் ஏஜி ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மின்சார சபைக்குள் சுமார் 3,000 பணியாளர்களை உள்ளீர்ப்பதற்கு எதிராகவே இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஞ்சனுக்கு விடுதலை?

முஸ்லிம் கடைகளில் மலட்டுத் தன்மை கொத்து, உள்ளாடைகள் இப்போது இல்லையா? [VIDEO]

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் பிரதமர் – ஜனாதிபதி கலந்துரையாடல்