உள்நாடு

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

(UTV | கொழும்பு) –  இருந்து இலங்கை திரும்புவோருக்கு 14 நாட்கள் அவரவர்களது வீீீீடுகளில் இருக்குமாறு சுகாதார   அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற கொவிட்-19 எனும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்படுகின்றனர்.

Related posts

சாந்த அபேசேகர மீளவும் விளக்கமறியலில்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

சீனா இலங்கைக்கு வழங்கிய அரிசி அரிசித் தொகை அடுத்த வாரம் நாட்டுக்கு