உள்நாடு

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

(UTV|கொழும்பு) – சீனா வுஹான் நகரில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என மேலதிக சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் லக்ஷமன் கம்லன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கம்மன்பில CID இற்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் கைதின் பின்னணி