உள்நாடு

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- பெலருஸ் நாட்டில் சிக்கயிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் – 1206 எனும் சிறப்பு விமானம் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்

editor

ஜனாதிபதி அநுர தலைமையில் 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

editor

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்