சூடான செய்திகள் 1

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 2.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் அல்லது அவரது பிரதிநிதியொருவர் நீதிமன்றத்திற்கு வருவதற்காக காலம் வழங்கு நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

நான் விலகுவதே அனைவரதும் விருப்பம்?