நாடாளுமன்றப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,
இது தொடர்பில் நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அண்மையில் முன்னோடித் திட்டம் நடைபெற்றது.
AI தொழில்நுட்பத்தின் மூலம் பாராளுமன்றத்தின் ஹன்சாட் அறிக்கைகள், குழு அறிக்கைகள் மற்றும் செயற்றிறன் குறிப்புகளைத் தயாரிக்கும் திறனுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது