உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV|கொழும்பு)- நேற்று(03) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை(06) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர