உள்நாடு

நாடளாவிய மின்சாரத்திற்கு நாளைய கதி என்ன?

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் மின்சார விநியோகத்திற்கு நாளைய தினம் என்ன நடக்கும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு தெரியாது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பிரதான மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.

நீர்மின் நிலையங்களில் நீர் பற்றாக்குறையால் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

கலந்துரையாடல்களில் இருந்து இன்னும் விலகவில்லை – ஐக்கிய தேசியக் கட்சி

editor

24 வயது இளைஞன் ஒருவனை பலி வாங்கிய சீதாவக்கை ஆறு

இன்று, QR குறியீட்டிற்கு எரிபொருள் வழங்கப்படும் இடங்கள்