சூடான செய்திகள் 1

நாகந்த கொடிதுவக்குவிற்கு எதிராக இடைக்கால தடை

(UTV|COLOMBO) 3 வருடத்திற்கு சட்டத்தரணியாக பயிற்சி எடுப்பதற்கு நாகந்த கொடிதுவக்குவிற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இடைக்கால தடை  உத்தரவு உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

கடும் காற்றுடன் மழை

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு