கேளிக்கை

நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி

(UTV |  இந்தியா) – சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி நடித்த தெலுங்கு படத்தின் ரிலீஸ் திகதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேகர் கம்முலா என்பவர் இயக்கிய லவ் ஸ்டோரி என்ற படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 16ஆம் திகதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழில் ரூ.100 கோடி படங்களே இல்லை!…வெளிவந்த அதிர்ச்சி தகவல்

அவன் தான் என் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்-கௌதம் மேனன் ஓபன் டாக்

யொஹானி தாக்குதலுக்கு?