உள்நாடு

நளின் பண்டாரவுக்கு எதிராக CID இல் முறைப்பாடு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் கடந்த 17ஆம் திகதி தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பிலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஊடகவியலாளர்களுக்கு உடனடி அன்டிஜன் பரிசோதனை

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

சட்டமூல வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor