வகைப்படுத்தப்படாத

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானம்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானம்

தற்போதைய அரசாங்கத்தின் குறைகளை திருத்தி, கட்சியை மறுசீரமைத்து முன்னோக்கி கொண்டு செல்ல இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தின் பின்னரே இந்த இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

අකිල විරාජ් ජනාධිපති කොමිෂන් සභාව හමුවට

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்

A police operation to nab Beliatta chairman