வகைப்படுத்தப்படாத

நஜீப் ரசாக்கை சந்தித்தார் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மற்றும் நாட்டிற்கு வருகை தந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோருக்கிடையில் சந்திபொன்று இடம்பெறறுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

சூறாவளியால் 38 பேர் உயிரிழப்பு

චීනයෙන් දුම්වැටි ආනයනය නතර කරන බවට සහතිකයක්