கேளிக்கை

நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் கைது

(UDHAYAM, COLOMBO) – தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் பவர்ஸ்டார் . இவர் திரையில் தோன்றுகிறார் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

சந்தானத்துடன் இணைந்து சில படங்களில் நடித்து காமெடியில் கலக்கியிருப்பார்.

தற்போது இவர் பத்து கோடி மோசடி செய்த வழக்கில் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

படப்பிடிப்பில் நடிகை அலியாபட் காயம்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த அப்டேட்