வகைப்படுத்தப்படாத

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

(UTV|CHINA) சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று எரிவாயு கசிந்து திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு பொலிசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமுற்றனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விபத்து குறித்து தொழிற்சாலையின் உரிமையாளரை பொலிசார் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்

Plane crash at Texas Airport kills 10

හෙට (16) සිට වැසි සහිත කාලගුණයේ තරමක වැඩිවීමක්