சூடான செய்திகள் 1

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் இன்று (25) நடைபெற்ற கலந்துரையாடல்களை அடுத்து, தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும்

ஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்று

மூவாயிரத்திற்கும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு