சூடான செய்திகள் 1

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

(UTVNEWS|COLOMBO) – அரச சேவையாளர்களின் தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவுக்கும், சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு, சகல தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் – சுமார் 80,000 பேர் பாதிப்பு

நாட்டில் முடக்கத்தைத் தளர்த்தியமைக்கான காரணம்

டவுன் ஹால் பகுதியில் கடும் வாகன நெரிசல்