உள்நாடு

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) –ரயில் கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என கொழும்பு கோட்டை ரயில் நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

எனக்கும், ஜீவன் தொண்டமானுக்கும் சொந்த பிரச்சினைகள் எதுவும் கிடையாது – பழனி திகாம்பரம் எம்.பி

editor

மாகாண எல்லையினை கடக்க முயன்ற 113 வாகனங்கள் சிக்கின

இரண்டு பதில் அமைச்சர்களை நியமனம்