உள்நாடுசூடான செய்திகள் 1

தொலைபேசி சின்னத்தில் சஜித் கூட்டணி

(UTVNEWS | COLOMBO) – சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜன பலவேகய எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் பொது தேர்தலில் 22 மாவட்டங்களில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதேவேளை, அக்கட்சியில் இருந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர

பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்