உள்நாடு

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – அரசாங்கம்

(UTVNEWS | கொழும்பு ) – கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

 

 

Related posts

முழு முகக்கவசம் அணிபவர்களுக்கு சலுகை

பத்திக் அலங்கார கூடுகள் ஊடகங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும்

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து