உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 8 நோயாளிகள் வீட்டுக்கு

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 8 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 240 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள சரணாலய தொழிற்சங்க ஒன்றியம்

முஹம்மத் ஸுஹைல் PTA வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை!

editor

பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை…