உள்நாடு

தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு

( UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 14 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தை மீள் திருத்துமாறு பிரேரணை

அட்மிரல் வசந்த கரன்னாகொட தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு