உள்நாடு

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) — கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாட்டில் கடுமையாகும் சட்டம்!

கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல்

லாஃப் எரிவாயு விலையிலும் மாற்றமா?