உள்நாடு

தொடர்ந்தும் மண்சரிவு

(UTV | கொழும்பு) –  மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் 23 மற்றும் 24 ஆம் கிலோ மீட்டர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த மண்மேடுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அதிரடி நடவடிக்கை – சிலர் கைது, 20 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!

editor

ராஜித – சத்துர இருவருக்கும் கொழும்பு குற்றவியல் பிரிவு அழைப்பு

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம் தீர்ப்பு