உள்நாடு

தொடர்ந்தும் கொரோனா நோயாளிகளின் எண்ணிகையில் உயர்வு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்று மேலும் ஐவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டாரிலிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,131 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்