உள்நாடு

தொடர்ந்தும் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரையில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டிஎ குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை அரசியல்வாதிகளுக்கு அனுமதியில்லை

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.

நாடு முழுவதும் மழையுடனான வானிலை