உள்நாடு

தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள்

(UTV | கொழும்பு) –  அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணம்

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை – சந்திரசேன.

ஜனாதிபதியை சந்திக்கும் அதானி குழுமத்தின் தலைவர்