கிசு கிசு

தொடரும் கொரோனா மரணங்கள்

(UTV | கொழும்பு) –   நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய மேலும் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் ஒருவர் மாளிகாவத்தையை சேர்ந்த பெண் (42) மற்றவர் புறக்கோட்டையினை சேர்ந்த ஆண்(67) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பினை அரச செய்தித் திணைக்களம் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

முடக்க நிலை தளர்த்தப்படுவதில் கேள்விக்குறி

10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் தொல்லை – இது குற்றமில்லையெ நீதிமன்றம் தீர்ப்பு

‘வெலே சுதா’வினால் சிறை அதிகாரிக்கு 100 விஸ்கி போத்தல்கள் பரிசு