உலகம்தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் December 25, 2025December 25, 20250 Share0 தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து எதுவும் வெளியாகவில்லை.